இது No shave november இல்ல.. எங்களுக்கு நோ ஃபேன் நவம்பர்.. ஆத்தி என்னமா குளிருது!
மழை பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளங்களில் நனைந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நவம்பர் மாத ஸ்பெஷலாக மழையை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் மீமர்கள்.

'ஏப்ரல், மே என்றால் வெயிலைப் பார்த்து அலறுவதும், நவம்பர், டிசம்பர் என்றால் மழையைப் பார்த்து பதறுவதும் மக்களுக்கு எப்படி வாடிக்கையான ஒன்றோ, அதேபோல் அதனை மீம்ஸ் போட்டு கலாய்ப்பதும் சமீபகாலமாக வாடிக்கையாகி வருகிறது.

அதுவும் இந்தாண்டு அக்டோபர் கடைசியிலேயே மழை ஆரம்பித்துவிட, மீமர்களும் அப்போதே மீம்ஸ் போடவும் ஆரம்பித்து விட்டனர். விடாமல் ஒருபுறம் மழை வெளுத்து வாங்க, மறுபுறம் மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் சாரல் வீசத் தொடங்கி விட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் நவம்பர் மாத மீம்ஸ்களும், மழை பற்றிய மீம்ஸ்களும்தான் சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...









More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications