நீ எங்கே என் அன்பே.. மீண்டும் மீண்டும் மீண்டும்.. திரும்ப லீவு வேண்டும்.. இது ஸ்டூடன்ஸ் மைண்ட்வாய்ஸ்
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி சந்தோசமாக, வருத்தமாக, கவலையாக என மாணவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது மாதிரி பல்வேறு வகையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு இடையிடையே கொரோனா தாக்கம் குறைந்த போதெல்லாம் மீண்டும் அவை திறக்கப்பட்டன. ஆனால் பழைய இயல்புநிலைக்கு அவை திரும்பவில்லை.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், தமிழகத்தில் பிப்ரவரி முதல் தேதி முதல் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை வைத்து கலவையாக பல மீம்ஸ்கள் இணையத்தில் வளைய வருகின்றன.
அவற்றில் கொரோனாவின் மைண்ட்வாய்ஸாக பகிரப்படும் சில மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...





-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications