ஒலிம்பிக்ல நாம தங்கம் வாங்காததுக்கு காரணம் கணக்கு டீச்சரா.. இதென்னடா புது உருட்டா இருக்கு!
சென்னை : பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம்கூட வாங்க முடியாமல் போனதற்கு காரணம், நம் பள்ளி கணக்கு டீச்சர்கள்தான் என வித்தியாசமான புது உருட்டு ஒன்றை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் மிகப்பெரிய லட்சியமே. அந்தவகையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களைப் பெறும் என நாடே பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக ஒரு தங்கம்கூட கிடைக்கவில்லை.

இதனால் பெரும் அதிருப்தி அடைந்த நம் நெட்டிசன்கள், 'பள்ளிக்கூடத்தில் கணக்கு டீச்சர்ஸ் நம்மை பிடி பீரியட் விளையாட விடாமல் தடுத்ததால்தான், நம்மால் இப்போது தங்கம் வாங்க முடியவில்லை' எனப் பழைய பகைமையையெல்லாம் தூசி தட்டி, நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து பழி வாங்கி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications