நீ என்ன நினைச்சுட்டு இருக்க Promise Dayல பண்றதெல்லாம் சத்தியம்னா.. அது எல்லாமே சுத்தமான உருட்டு!
காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஒன்றான ப்ராமிஸ் டே பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: காதலர்களின் ப்ராமிஸ் டே முடிந்து விட்டாலும், இன்னமும் மீம்ஸ்களில் சத்தியம் செய்வதை நிறுத்தவில்லை மீமர்கள்.
காதல் என்பதே ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கைதான். காதலில் விழுந்தவர்கள் அடிக்கடி தன் துணையிடம் சத்தியம் கேட்பது ஒன்றும் புதிதில்லை. அதை மையமாக வைத்து சமீபகாலமாக காதலர் தினக் கொண்டாட்டங்களில் ப்ராமிஸ் டே என்பதையும் ஒன்றாக்கி விட்டனர்.

இந்தாண்டிற்கான காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ப்ராமிஸ் டேவை கடந்த வெள்ளியன்று காதலர்கள் கொண்டாடினார்கள். வழக்கம் போலவே காதலில் விழுந்தவர்கள் உருகி உருகி ஒருபுறம் சத்தியம் செய்து கொண்டிருக்க, மீமர்கள் அவர்களது ஸ்டைலில் இந்த ப்ராமிஸ் டேவை சமூகவலைதளங்களில் கலாய்த்து தள்ளி விட்டனர்.
ப்ராமிஸ் டேக்குப் பிறகு, ஹக் டே, கிஸ் டே அடுத்தடுத்த தினங்கள் வந்து விட்ட போதும், இன்னமும் சமூகவலைதளங்களில் சத்தியம் செய்வதை நிறுத்தவில்லை மீமர்கள்.

இதோ அப்படியாக அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications