இன்னைக்கு Promiseday.. இன்னுமா இந்த உலகம் சத்தியம் பண்றதையெல்லாம் நம்பிட்டு இருக்கு!
காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஒன்றான ப்ராமிஸ் டே பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ப்ராமிஸ் டேவைக் கலாய்த்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஒன்றாக இன்று ப்ராமிஸ் டேவைக் கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். 'காலமெல்லாம் உன்னைப் பிரிய மாட்டேன்.. உன்னையே திருமணம் செய்து கொள்வேன்..' என நிஜக் காதலர்கள் ஒருபுறம் ரகசியமாக உருகிக் கொண்டிருக்க.. வழக்கம் போல், நெட்டிசன்கள் ப்ராமிஸ் டேவை மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இன்னுமா இந்த உலகம் சத்தியம் செய்வதையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறது என காதலர்களை கிண்டலடித்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் பல மீம்ஸ்கள் ரொம்பவே பிராக்டிகல் ரகம். காதலர்கள் மட்டும்தான் சத்தியம் செய்ய வேண்டுமா என திருமணமான தம்பதிகள் எப்படி காதல் சத்தியம் செய்வார்கள் என்றும் மறக்காமல் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications