பிராக்டிகல் நோட்டுக்கு அட்டை போடாம வந்தா.. உன் மார்க்குக்கு நான் பொறுப்பு கிடையாது பார்த்துக்கோ!
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா பிரச்சினையால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பின்னாளில் நினைத்துப் பார்த்து, நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியான நாட்களாக பள்ளி நாட்கள் இருந்தாலும்கூட, அந்த சமயத்தில் அதாவது பள்ளியில் பயிலும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அது சோதனையான காலம் தான். நண்பர்களைப் பார்க்கலாம், ஜாலியாக கதை பேசலாம் என பள்ளிப் பருவத்தின் மகிழ்ச்சியான பக்கங்களைப் போலவே, வீட்டுப்பாடம் எழுதுவது, ஆசிரியர்களின் கண்டிப்பு, தேர்வுகள் என பயப்பட வைக்கும் அம்சங்களும் அதிகம்.
கல்லூரி காலகட்டத்தில்கூட பேராசியர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் சில மாணவர்களுக்கு வந்து விடும். ஆனால் பள்ளியில் படிக்கும் போது நிலைமை அப்படியில்லை. அதனால்தான் இப்போதும் நமது பள்ளி ஆசிரியர்களைப் பார்த்தால், மரியாதையும், பயமும் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.
ஆனால் என்னதான் பயம் இருந்தாலும் சில குறும்புக்கார மாணவர்கள் தேர்வில் தங்களது கதையெழுதும் திறமையையெல்லாம் காட்டி ஆசிரியரை தலை சுற்ற வைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றிய மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அவற்றில் சுவாரஸ்யமான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications