என்னதான் விதவிதமா காய்கறி சாப்பிட்டாலும்.. நாலு துண்டு கறி சாப்பிடலைனா ஞாயிறு, ஞாயிறு மாதிரியே இல்ல!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாப்பாடு, தூக்கம், காதலர் தினம் என ஞாயிற்றுக்கிழமையை வைத்து சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வாரத்தில் மற்ற கிழமைகளைவிட ஞாயிறு எப்போதுமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். ஆறு நாள் உழைப்பவர்களுக்கு ஞாயிறு என்பது சொர்க்கம் மாதிரி. அசைவ பிரியர்களுக்கு அந்த நாளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த வாரமே முடிவு செய்து விடுவார்கள்.

இப்படி ஏகப்பட்ட பிளஸ்களை உடைய ஞாயிற்றுக்கிழமையை மீம்ஸ் போட்டு கௌரவிக்கவில்லை என்றால் நன்றாக இருக்குமா? அதனால்தான் வாரந்தோறும் ஞாயிறு ஸ்பெஷல் என நிறைய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல...

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்கள்...












Click it and Unblock the Notifications