நாட்டுக்கு வரி எவ்ளோ முக்கியமோ.. அதேமாதிரி ஞாயிறுக்கு கறி முக்கியம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஞாயிறு என்றாலே கறி விருந்து சாப்பிட்டுவிட வேண்டும் என நினைப்பவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முடி வெட்டுவது, துணி துவைப்பது என ஞாயிற்றுக்கிழமைக்கென ஆயிரம் வேலைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் விட முக்கியமானது அன்று மதியம் நன்றாகச் சாப்பிட்டு, குட்டித்தூக்கம் போட்டு எழுவதுதான். கூடவே இன்று என்ன சாப்பிட்டோம் என்பதை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும்விட வேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி, நிம்மதியான தூக்கமே வரும்.
இப்படியான சின்சியர் சிகாமணிகளைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications