பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. கடைசில புளியோதரையாவது ஓகேனு நினைக்கறப்போ.. தட்டுல உப்புமாதான் கிடக்கும்!
ஞாயிறு ஸ்பெஷலாக சாப்பாடு, துணி துவைப்பது, முடி வெட்டுவது என விதவிதமான கான்செப்ட்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை அலுவலக வேலைக்குத்தான் விடுமுறையே தவிர, மீம்ஸ் போடுவதற்கு அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக விதவிதமான கலக்கல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வாரத்தில் வருவது என்னவோ ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமைதான். ஆனால், அன்றைய நாளுக்காக அவ்வளவு வேலைகள் இருக்கும். இதில் போதாக்குறைக்கு ஏதாவது விஷேச வீட்டு அழைப்பு வந்துவிட்டால், அவ்வளவுதான். அன்றைய பொழுது விழாவுக்கு கிளம்புவதற்கும், அங்கு கலந்து கொள்வதற்கும் என்றே முடிந்து விடும்.
சரி, வெளியில் செல்லும் வேலை இல்லை என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால், பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள் அதற்கும் ஒத்துழைக்காது. துணி துவைக்க வேண்டும், முடி வெட்ட வேண்டும், வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும், அசைவம் சமைக்க வேண்டும், அதை ருசித்துச் சாப்பிட வேண்டும் என ஆயிரத்தெட்டு வேலைகள் வரிசை கட்டி நிற்கும்.
போதாக்குறைக்கு, இப்படி தங்களது ஞாயிற்றுக்கிழமைகளைப் பற்றி வாராவாரம் மீம்ஸ்களாகப் பகிர்வதை வேறு ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications