என்ன இன்னைக்கு சிக்கன், மட்டன்னு லஞ்ச் களை கட்டுது.. ஓ.. புரட்டாசி முடிஞ்சிடுச்சா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிறு.. பிறகென்ன வீட்டில் கறிக்குழம்பு மணப்பது மாதிரியே, சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்களால் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கஷ்டப்பட்டு ஒரு மாதம் நாக்கை கட்டிப் போட்டு வைத்திருந்தவர்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பது பெரிய விருந்துக்கு உரிய நாள். ஆனால், இன்னமும் சில வீடுகளில் புரட்டாசி முடிந்தாலும், நவராத்திரி முடிந்தால்தான் அசைவம் என்று உறுதியாக உள்ளனர்.

இதனால் அசைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் சந்தோசத்தையும், இன்று அசைவம் சாப்பிட முடியாதவர்கள் வழக்கம் போல் தங்களது புலம்பல்களையும் மீம்ஸ் போட்டு சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications