அந்த வண்டி என்ன விலை? இந்த நகை என்ன விலை? அய்யோ இப்ப எனக்கு எதையாவது வாங்கியே ஆகணுமே!
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயலுக்கு வந்ததைத் தொடர்ந்து, உரிமைத்தொகை பெற்றவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'நா நல்லா செய்றனோ இல்லையோ.. நீ நல்லா செய்ற மேன்' என்ற காமெடியைப் போல், குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை பெற்ற பெண்கள் அமைதியாக இருந்தாலும், அவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்பதுபோல், கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் ஆண்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வழக்கமாக தீபாவளி போனஸ் வந்தால்தான் வீடுகளில் இப்படி, 'அந்தத் தெருவை விலைக்கு வாங்கலாமா? இந்த ஊரை விலைக்கு வாங்கலாமா?' என அலப்பறையைக் கூட்டுவார்கள். சமீபகாலமாக இந்த மீம்ஸ் டெம்ப்ளேட் மாதாமாதம் சம்பளம் கைக்கு வந்ததுமே அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகையையும் அதே டெம்ப்ளேட்டை வைத்து கலாய்த்துள்ளனர். பணம் கிடைத்தவர்களின் மனநிலையோடு, இன்னமும் பணம் பெறாதவர்களின் மனநிலையையும், ஆதங்கத்தையும் சைடுகேப்பில் நகைச்சுவையாக மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications