நாமளும்தான் ஸ்கூல் போனோம்.. வட்டம்போட வளையல் வாங்குனதோட சரி.. காதல் கதையெல்லாம் இல்ல!
காதலர் தினம் வருவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காதலர் தினம் வருவதையொட்டி காதலை வைத்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்றவர்களுக்கு தங்களது காதல் தெரிந்து பிரச்சினையாகிவிடக் கூடாதே என காதலிப்பவர்கள் ரகசியமாக காதலர் தின கொண்டாட்டத்திற்கான திட்டங்களைப் போட்டு கொண்டிருக்க, பாவம் காதலிக்க வாய்ப்பில்லாதவர்கள் வழக்கம் போல் காதலை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
திருமண வயது வந்தும் காதலிக்க வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள், பள்ளிப்பருவக் காதல்களைக் கொண்டாடி, வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களை வைத்தும் மீம்ஸ்கள் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, 'மதிக்கிறவங்களை ஹார்ட்லயும், மிதிக்கிறவங்களை ம்யூட்லயும் போட்டா, வாழ்க்கை க்யூட்டா இருக்கும்' என தத்துவங்களையும் பொழிந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக அதிகம் பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...




















Click it and Unblock the Notifications