வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடினு பாட்டு பாடினியே... எங்க தைரியம் இருந்தா விளையாடு பார்ப்போம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில் எந்தளவிற்கு கொளுத்தி எடுக்கிறதோ, அந்தளவிற்கு வெயிலை வைத்து கலாய்ச்சி மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்படித்தான் இந்த மே மாத வெயிலைச் சமாளிக்கப் போகிறோமோ? கத்தரி வெயில் எப்போதுதான் முடியுமோ? என மக்கள் புலம்பி வருகின்றனர். காரணம் அந்தளவிற்கு நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமல்லாது, வீட்டில் இருப்பவர்களும் வெயிலின் கொடுமைக்குத் தப்ப முடியவில்லை. அந்தளவிற்கு கத்தரி வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
வழக்கம் போல, இந்த வெயிலையும் நம் மீமர்கள் விட்டு வைக்கவில்லை. வெயிலைவிட காட்டமாக, நகைச்சுவைத் தூக்கலாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications