நானும் நடிகர் திலகம்தாங்க.. என் வைய்ஃபுக்கு பயப்படுற மாதிரி தத்ரூபமா நடிப்பேன்!
சென்னை: வழக்கமாகத் திங்கட்கிழமை என்றால், அலுவலகம் செல்ல வேண்டுமே என்றுதான் நம் மக்கள் புலம்புவார்கள். ஆனால், இந்த வாரம் சற்று வித்தியாசமாக மனைவியைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
நிஜமாகவே வீட்டில் மனைவிக்கு பயப்படுகிறவர்கள் ஒரு ரகம் என்றால், பயப்படுவது மாதிரி நடிப்பவர்கள் மற்றொரு ரகம். இந்த இரண்டு ரகத்திலும் சேராமல், வீட்டிலும் பயப்படாமல், பயப்படுகிற மாதிரியும் நடிக்காமல் இருப்பவர்கள், வெளியில் மட்டும் மனைவிக்கு பயப்படுபவர்கள் மாதிரி நடிப்பார்கள். இப்படியாக மனைவிக்குப் பயப்படுபவர்களை பல ரகமாகப் பிரிக்கலாம் என மீம்ஸ் போட்டு கலாய்ப்பது நம் நெட்டிசன்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஒன்று.

அதனால்தான் அடிக்கடி, கணவன் - மனைவி பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் கண்ணில் படும். திங்கட்கிழமையான இன்றும் அப்படித்தான் மனைவியைப் பற்றி கணவர்கள் மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications