பிளேஆஃப்-ல சென்னை இல்லன்னா என்ன பாஸ்.. பைனலே நம்ம சென்னையிலதான் நடக்குது!
சென்னை: ஐபிஎல் 2024 சீசனில் பிளேஆஃப் சுற்றில் ஆர்சிபி தோற்றதை வைத்து, விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கிரிக்கெட் போட்டி என்றாலே அதனைத் திருவிழாவாகக் கொண்டாடித் தீர்ப்பதுதான் நம் ரசிகர்களின் வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு ஐபிஎல் சீசனையும் ஆரம்பத்தில் இருந்தே மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே, ஆர்சிபி போன்ற முக்கிய அணிகளின் வெற்றி, தோல்வி எல்லாமே மீமர்களுக்கு கண்டெண்ட் தான்.
பிளேஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கேவை போக விடாமல், ஆர்சிபி வெற்றி பெற்றதால், ஏற்கனவே கோபத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் கண்டெண்ட் கொடுப்பதுபோல், ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியைத் தழுவியது ஆர்சிபி. இதனால் அந்த அணியும் மேற்கொண்டு ஐபிஎல்-ல் விளையாட முடியாமல், வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிறகென்ன, தங்கள் ஸ்டைலில் ஆர்சிபியை மீம்ஸ் போட்டு மரண பங்கம் செய்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். போட்டி முடிந்து இரண்டு நாளான போதும், அவர்கள் தங்களது மீம்ஸ் வன்மத்தை நிறுத்துவதாக இல்லை. சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே, சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி பற்றிய மீம்ஸ்கள்தான் கண்ணில் படுகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
கேப்டன்சியில் இருந்து விலகும் ஹர்திக்! மும்பையிடம் வாங்க முயற்சிக்கும் சிஎஸ்கே.. ஜாக்பாட் அடிக்குமா? -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications