சிஎஸ்கே.. இன்னைக்கு மேட்ச் ஜெயிக்கிறதுக்கு ஏதாவது டிப்ஸ் வேணுமா.. தயங்காம கேளுங்க!
சென்னை : ஐபிஎல் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை வைத்தும், இன்று சிஎஸ்கே அணி விளையாடி வருவதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் நேற்று தொடங்கியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகே ஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
சும்மாவே, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகி விட்டால், ஆர்சிபியை மீம்ஸ்களில் கலாய்த்து தள்ளி விடுவார்கள் நம் மீமர்கள். ஆனால், அவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு நேற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து ஆச்சர்யப்படுத்தி விட்டது ஆர்சிபி. பிறகென்ன, வெற்றி பெற்றவர்களின் திறமையை பாராட்ட வேண்டுமல்ல.. அதனால்தான் வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு ஆர்சிபியைக் கொண்டாடி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கூடுதலாக இன்று சிஎஸ்கே அணி விளையாடி வருவதால், அதையும் தங்கள் மீம்ஸ்களில் சேர்த்துள்ளனர். "சிஎஸ்கே.. இன்னைக்கு மேட்ச் ஜெயிக்கிறதுக்கு ஏதாவது டிப்ஸ் வேணுமா.. தயங்காம கேளுங்க.. சொல்றேன்! " என்பது மாதிரியான மீம்ஸ்கள் கொஞ்சம் டூமச்சாக இருந்தாலும், ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications