படத்துக்கு கங்குவா-னு பேர் வச்சதுக்குப் பதிலா... கத்துவா-னு பேர் வச்சிருக்கலாம்!
சென்னை : சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபகாலமாக எந்தவொரு படமாக இருந்தாலும் அதனை மீம்ஸ் போட்டு விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் நம் மக்கள். அது நல்ல படமாக இருந்தாலும் சரி, காட்டமாக விமர்சிக்கப்பட வேண்டிய படமாக இருந்தாலும் சரி, அதனை ஓரிரு வரியில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து தங்களது விமர்சனங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து விடுகின்றனர்.

அந்தவகையில் தற்போது அவர்களது கையில் சிக்கியுள்ள படம் கங்குவா. சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அந்தப் படத்தில், இரைச்சல் அதிகமாக இருப்பதாக படம் வெளியான நாளில் இருந்தே சமூகவலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர். 'படத்திற்கு கங்குவா எனப் பேர் வைத்ததற்குப் பதிலாக, கத்துவா எனப் பேர் வைத்திருக்கலாம்’ என்பதில் தொடங்கி, 'வீட்ல பொண்டாட்டி கத்துறதைவிட.. இதுல கம்மியாத்தான் கத்துறாங்க.. அதனால இது கணவர்கள் கொண்டாடும் படம்’ என்பது வரை விதவிதமாக கலாய்த்து வருகின்றனர்.
'படத்துல பாட்டை நீக்கி பார்த்துருப்பீங்க.. கிளைமாக்ஸை மாத்தி பார்த்திருப்பீங்க.. சவுண்டைக் குறைக்கச் சொல்லி மக்கள் கத்தி பார்த்திருக்கீங்களா.. கங்குவா ஓடுற தியேட்டர்ல அப்டித்தான் நடக்குது’ என தியேட்டரில் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது மனக்குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாகக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான கங்குவா ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications