Meme: காதலர் தினம் வேற வருதே.. லவ் பண்ண ரொம்ப ஆசையா இருக்கு.. ஆனா பொண்டாட்டிய நெனச்சா பயமா இருக்கே!
சென்னை: உலகம் முழுவதும் வரும் 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தையொட்டி நிறைய மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. அதில் சில சிரிக்கவைக்கும்படி இருக்கிறது. பெரும்பாலும் கமிட்டட் இல்லாதவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
அவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக சில மீம்ஸ்கள் இதோ: பார்த்து ரசியுங்கள்.

100 பேருக்கு
என்னடி 100 #valantinesday கார்ட் வாங்குற?
-ஒரு 100 பேருக்கு அனுப்பி வைப்போம் டெய்லி செலவுக்கு ஆக்கும்ல
#காதலர்தினம் அலப்பறைகள்

காதலெனும் தேர்வு எழுதி
இந்த #காதலர்தினம் வந்தா போதுமே,
உடனே காதலெனும் தேர்வு எழுதி,
கக்கூஸ் குள்ள பேர் எழுதின்னு ஸ்டேட்டஸ் தூக்கிட்டு வந்துருவீங்களே..

என்னா பீலிங்
காதலர் தினம் இருப்பதால்தானோ என்னவோ அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு...
கொய்யால என்னமா ஃபீல் பண்ணி எழுதிருக்கான்டா

தேவையில்லாத வேல
பிப்ரவரி 14 ஏதோ லவ்வர்ஸ் டேயாம்
நமக்கு எதுக்கு இந்த தேவையில்லா வேல!

பொண்டாட்டி
காதலர் தினம் வேற வருது லவ் பண்ணலாம்னு ரொம்ப ஆசையா இருக்கு
ஆனால் பொண்டாட்டிய நினைச்சாதான் ரொம்ப பயமா இருக்குதே என்ன பண்ணலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications