நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? இதையெல்லாம் மாடு பார்த்தா ஆத்திரத்தில்.. இணையத்தை கலக்கும் மாடு மீம்ஸ்!
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி கோலங்களில் மாடுகளை செய்துள்ள அலங்கோலங்களை மீம்ஸ் ஆக பகிர்ந்து இருக்கின்றனர் நெட்டிசன்கள்..
பொங்கல் கரும்பு ஆகியவற்றுக்கு அடுத்து பொங்கல் திருவிழாவில் முக்கிய இடம் பெறுபவை கோலங்கள். பொங்கல் பண்டிகையின் போது வீடுகளில் அழகாக கோலங்கள் வரைந்து ஹாப்பி பொங்கல் என எழுதுவது அனைவருக்குமே பிடிக்கும்.
குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கலன்று பசு மாடு ஜல்லிக்கட்டு காளை ஆகியவற்றை வீட்டு வாசலில் வரைவது வழக்கம். சில நேரங்களில் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்கள் இது மாடா என மாடுகளுக்கே டவுட் வரும் வகையில் கோலங்களை போடுவது வழக்கம். அப்படி இணையத்தில் கலக்கி வரும் சில மாட்டு கோலங்களை தற்போது பார்க்கலாம்..
1. பசுமாட்டுக்கு எப்படியா திமில் வரும்?

2.இரண்டு தலை உள்ள அபூர்வ பசுமாடு

3.நான் மாடு இல்ல.. பூதம்.. மொரட்டு மாடா இருக்கே

4.யாருய்யா அது ஸ்கேல வச்சு மாடு கோலம் போட்டது

5.எந்த ஆங்கில்ல பாத்தாலும் ஒன்னுமே புரியலயே

6.இது பெருச்சாளி இல்ல.. பசுமாடு ரங்கோலி

7. உண்மையிலேயே இது நம்ம தானா.. பாவம் மாடே கன்ஃப்யூஸ் ஆயிருச்சு

-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications