என்னங்க நீங்க.. நாம இப்போ அதிகமா பயன்படுத்துறது அதைத்தான்.. முதல்ல அதுக்கு பூஜையைப் போடுங்க!
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: தீபாவளி என்றால் பட்டாசு, பொங்கல் என்றால் கரும்பு என்பது மாதிரி ஆயுத பூஜை என்றாலே பொறி, சுண்டல் என்றாகி விட்டது. ஆனால் அந்த பொறி, சுண்டலைப் பெறுவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தி நிறைய வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
இது நமது புலம்பல் அல்ல.. நெட்டிசன்கள் மீம்ஸ்களாகப் போட்டு இப்படித்தான் கதறி வருகின்றனர். ஆண்டுதோறும் அலுவலகங்களையும் சுத்தப் படுத்த வேண்டிய வேலை இருக்கும். ஆனால் இந்தாண்டு வொர்க் பிரம் ஹோமால் பலருக்கு அதில் இருந்து ஓய்வு கிடைத்திருக்கிறது.

பெரியவர்களுக்கு இப்படி ஒரு கவலை என்றால், குழந்தைகளுக்கு வேற மாதிரி. இந்தாண்டு ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் புத்தகங்களை வைத்து பூஜை போடுவதா, இல்லை கம்யூட்டர், செல்போனுக்கு பூஜை போடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இப்படியாக ஆயுத பூஜை ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதோ அதிலிருந்து சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...










-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications