பழைய சட்டையே இப்போ பத்த மாட்டேங்குது.. இப்ப போய் திடீர்னு இப்டி சொல்லிட்டாங்களே.. என்ன பண்ணுறது?
பள்ளிகள் திறப்பு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளதால், எப்படியும் இந்த வருடம் முழுவதும் பள்ளிகளுக்கே செல்லாமல் ஆன்லைனிலேயே ஓட்டி விடலாம் என்ற மாணவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது.
வரும் 16ம் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்து பழகி விட்டதால் மீண்டும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பது கொஞ்சம் கசக்கத்தான் செய்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் சமூகவலைதளப் பக்கங்களில் பள்ளிகள் திறப்பு பற்றிய மீம்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதோ நமது பங்கிற்கு சில மீம்ஸ்கள்...


More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications