பீப் பாலாஜி இப்போ பீலிங்க்ஸ் பாலாஜி ஆயிட்டாரு !
பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மனைவி நித்யாவை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்த பாலாஜி தற்போது சற்று அமைதியாகி இருக்கிறார்.
தண்ணீர் டாஸ்கிற்காக வெயிலில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு வேளாவேளைக்கு ஜூஸ், காபி என கொடுத்து கவனித்துக் கொள்கிறார்.
இப்படியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
1. செருப்பால அடிப்பேன் என்று திட்டிய மனைவிக்கு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் பாலாஜி!
கமெண்ட்: அது வேற வாய்... இது வேற வாய்!

2. பிக்பாஸ் வீட்டில் அடக்கி வாசிக்கும் பாலாஜி
கமெண்ட்: பீப் பாலாஜி இப்போ பீலிங்க்ஸ் பாலாஜி ஆயிட்டாரு !

3. கட்டிப்பிடி மூலம் பிக்பாஸ் வீட்டின் தலைவியான வைஷ்ணவி
கமெண்ட்: பேசாம நாட்டுல எல்லாத் தேர்தலையும் இப்டியே நடத்துனா, செலவாவது குறையும்!

4. டென்சன் ஆன சென்றாயனை கத்திக் கத்திக் கூல் செய்த டேனி!
கமெண்ட்: ஏண்டா மாப்ள கத்துற.. இதுக்கு அந்த செண்டு கத்துறதே பரவாயில்ல!

-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications