இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் சீசன் 2 டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது இன்று தெரிந்து விடும்.
மக்கள் வாக்குகள் அதிகம் பெற்ற ரித்விகாவா இல்லை பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யாவா, யார் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என்பது இன்றைய கிராண்ட் பினாலேயில் அறிவிக்கப்படும்.
இந்த கிராண்ட் பினாலேயில் வீட்டில் இருந்து வெளியேறிய சீசன் 2 போட்டியாளர்களில் பொன்னம்பலத்தைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications