For Daily Alerts
Just In
சும்மா வாயிலேயே பேசிட்டு இருந்தா எப்டி.. களத்துல இறங்க வேணாமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் மொட்டைக் கடுதாசி மூலம் உருவான காதல் பிரச்சினையே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் சரவணன், சேரனுக்கு இடையே புதிய சண்டையை மூட்டி வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
இன்றைய புரொமோசனில் அவர்கள் மோதிக் கொள்வது தான், பிக் பாஸ் ரசிகர்களை பரபரப்பாக்கி உள்ளது. இது தொடர்பாக கமல் கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.