அதான் பார்த்தாலே வருதே.. இதை எழுதி வேற வைக்கணுமா மாஸ்டர்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கிராம வாழ்க்கை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு வேறு கிராமங்களாக பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். இவர்களுக்கு சேரன் ஒரு நாட்டாமையாகவும், மதுமிதா மற்றொரு ஊர்த்தலைவராகவும் உள்ளனர். இரண்டு ஊர்க்காரர்களும் தினமும் ஏதாவது பிரச்சினை செய்து நாட்டாமையைக் கடுப்பேற்றி வருகின்றனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications