For Quick Alerts
For Daily Alerts
பிக் பாஸ் 2: ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற பெயரில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களில் ரித்விகா தவிர மற்றவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாகி விட்டனர்.
இவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தமிழாசிரியராக வந்து பாடமெடுத்தார் கவிஞர் சினேகன். கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த இவர், அப்போதும் இதே போல் தமிழாசிரியராக இருந்தார். அந்த அனுபவத்தில் இப்போதும் வகுப்பெடுத்தார்.
கலகலப்பாக இருந்த நேற்றைய எபிசோட் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!