அப்போ மெயின் பிக்சர்ல இதையெல்லாம் கட் பண்ணிடுவீங்க.. அப்டித்தானே!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசு இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வண்ணம் பல்வேறு சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 'இது டிரெய்லர் தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில சலுகைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications