முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகார போட்டியால் உடைந்த அதிமுகவின் இரு அணிகளும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஆலோசனையும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கோஷ்டி அமைச்சர் எஸ்பி.வேலுமணி அதிமுகவின் இரு அணிகளிலும் உள்ள பிரச்சனை அண்ணன் தம்பி சண்டை போன்றது என்றார். இதனை மாயாண்டி குடும்பத்தார் படத்துடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக. அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக...

இந்த மீம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on internet about the speach of Minister SP.Velumani. Velumani said that the conflicts between the two teams like brothers fight.
Please Wait while comments are loading...