நூறுல இருக்கற வெங்காய விலையை ஆயிரத்துக்கு உயர்த்துறீங்களேய்யா.. இது நியாயமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்பெல்லாம் தினமும் தங்கம் விலை உயர்வு பற்றித் தான் செய்தித்தாளில் மக்கள் தெரிந்து கொண்டார்கள். பிறகு அது பெட்ரோல் விலையாக மாறி, தற்போது வெங்காயமாக உருமாறி வந்து நிற்கிறது.
இன்னைக்கு மார்க்கெட்ல வெங்காயம் என்ன விலைக்கு விக்குதோ என்பது தான் குடும்பத்தலைவிகள் மற்றும் உணவகங்களின் கவலையாக இருக்கிறது.
இப்படியாக நடுத்தர வர்க்கத்தை மிரட்டும் வெங்காய விலை பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications