நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கேன்ல அதே மாதிரி இரு!
சட்டசபையில் அரங்கேறிய காட்சிகள் மீம்ஸ்களாகவும் நெட்டிசன்களின் கருத்துளாகவும் காமெடியுடன் கலந்துக்கட்டி வளைய வருகிறது.
சென்னை: சட்டசபையில் நேற்று அரங்கேறிய காட்சிகள் மீம்ஸ்களாகவும் நெட்டிசன்களின் கருத்துளாகவும் காமெடியுடன் கலந்துக்கட்டி வலைதளங்கள் வளைய வருகின்றன. ஒன்றும் இல்லாததையே வெளுத்து வாங்கும் வலைஞர்கள் நேற்று சட்டசபையில் நடந்த சம்பவங்களை வைத்து அல்வா கிண்டியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கேன்ல..
நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கேன்ல அதே மாதிரி இரு
|
இப்போலாம் நாங்க நியூஸ் சேனல்தான் பாக்குறோம்...
இப்போலாம் நாங்க நியூஸ் சேனல்தான் பாக்குறோம்...
|
போறதுதான் போறீங்க
போறதுதான் போறீங்க, அப்படியே #முதல்வர் #எடப்பாடிபழனிசாமி 'க்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போறது! யாருன்னு தெரியுதா?
|
கோல்டன் பே ரிசார்ட்
இன்றைய சட்டசபை இதற்கு முன் கோல்டன் பே ரிசார்ட் என்ற பெயரில் இருந்ததோ என்ற சந்தேகம்...தான் எனக்கு.. உங்களுக்கு...
|
யாரடித்தாரோ
தெண்பான்டி சீமையிலே தேரோடும் வீதியீலே மாண்போல வந்தவனே யாரடித்தாரோ.. யாரடித்தாரோ..
|
இது சட்டசபையா
மக்கள்: இது சட்டசபையா இல்ல சந்தக்கடையா?
சபாநாயகர்: எனக்கே அந்த டவுட்டு இருக்கு மக்களே!
|
நான்கு ஆண்டுகள் சிறை
தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை என்று தன் தீர்ப்பை வழங்கினார்.....தனபால்..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications