For Daily Alerts
Just In
தண்ணி ரொம்ப அழுக்கா இருந்திருக்கும் அதான் திரும்பி வந்துட்டாரு..!
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கம் போலவே, தேர்தல் முடிவுகள் சிலரை மகிழ்ச்சியும், மற்ற சிலரை அதிருப்தியும் அடையச் செய்துள்ளன.
இந்நிலையில், இந்தத் தேர்தல் பரபரப்பு குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...



