கலோரி பாத்து சாப்டுறவன்லாம்.. காசு பார்த்து சாப்பிடுறான்னா.. அது மன்த்எண்ட்னு அர்த்தம்!
சென்னை : மாதக்கடைசி என்றாலே மீம்ஸ் போட்டு கையில் காசில்லை எனப் புலம்புவது நம் நெட்டிசன்களுக்கு வழக்கமாகி விட்டது.
மாதச் சம்பளக்காரர்களுக்கு சம்பள நாள் தவிர இப்போதெல்லாம் மற்ற எல்லா நாட்களுமே மாதக்க்டைசி மாதிரிதான் இருக்கிறது. சம்பளம் வருவதற்கு முன்னமே, இஎம்ஐ, வாடகை, பலசரக்கு என எல்லாவற்றிற்கும் பட்ஜெட் போட்டு வைத்தாலும், அது பற்றாக்குறை பட்ஜெட்டாகித்தான் விடுகிறது. அந்தளவிற்கு ஒவ்வொருவருக்கும் கமிட்மெண்ட் அதிகமாகி விட்டது.
ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஆரம்பத்தில் சம்பளம் எப்போது வரும் என எதிர்பார்ப்பதும், மாதக் கடைசி வந்து விட்டால் யாரிடம் கைமாத்து வாங்கலாம் என எதிர்பார்ப்பதும் மக்கள் மத்தியில் வாடிக்கையாகி விட்டது. அதிலும் நாசுக்காக மீம்ஸ் போட்டு தங்களது எண்ணங்களை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டி விடுகின்றனர்.
இந்த மாதமும் அப்படித்தான், கைமாத்து கேட்டு தராதவர்களை நேரடியாகத் திட்ட முடியாமல், "உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்வாங்க.. ஆனா அவசரம்னு ரூ.500 கேட்டு பாரு.. தரமாட்டாங்க!" என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பணம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications