‘கடுமையா உழைச்சா வாழ்க்கைல முன்னேறலாம்’னு சொல்றாங்க.. டேய் நா மாச சம்பளக்காரன்டா!
Subscribe to Oneindia Tamil
சென்னை : மாதச் சம்பளக்காரர்கள் எல்லாம் கையில் காசில்லை என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
இங்கு குடிக்க தண்ணீர் வாங்குவதில் இருந்து, வண்டிக்கு பெட்ரோல் போடுவது வரை என ஒவ்வொரு நாளும் காசில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. என்னதான் மாதாமாதம் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினாலும், மாதச் சம்பளக்காரர்களுக்கு 20ம் தேதிக்கு மேல் கையில் காசிருக்காது.

அப்படி வீட்டில் கஜானா காலி ஆனவர்கள், தங்களுடைய புலம்பல்களை எல்லாம் வித்தியாசமாக மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர். வழக்கமாக மற்றவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிருகிறவர்கள் இந்த முறை மீம்ஸ்களில் தத்துவ மழையாகப் பொழிந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications