கொடுக்கறதுதான் கொடுக்குறீங்க.. கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல.. ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க!
சென்னை : மாதக்கடைசி ஆகி விட்டது.. கையில் பணமில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
பணம் என்றாலே சம்பளம்தான் நினைவுக்கு வரும்.. அப்போது சம்பளம் என்றால் அலுவலகம் நினைவுக்கு வரத்தானே செய்யும். அதனால்தான் மாதக்கடைசியில் பணப் பற்றாக்குறை பற்றி மீம்ஸ்களைப் பகிரும் நம் நெட்டிசன்கள், இந்த முறை சற்று வித்தியாசமாக அதோடு சேர்த்து அலுவலகம் பற்றிய மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
"வேலைக்குச் சேர்ந்த புதுசுல நம்மள ப்ரூவ் பண்ணனும்னு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பண்ணினேன்.. இப்போ இளிச்சவாயன் கிடைச்சுட்டான்னு எல்லா வேலையையும் அவங்களே என் தலையில கட்டிடறாங்க..' என்பது மாதிரியான யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பணம் மற்றும் மாதக்கடைசி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications