Memes: வீர ராகவன் Vs செல்வராகவன்.. செம கிளாஸ் இருக்கும் போலயே.. நெட்டிசன்கள் கிண்டல்!
சென்னை: பீஸ்ட் படத்தில் முதல் முறையாக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள நிலையில் நேற்று வெளியான டிரெய்லரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என தெரிந்ததும் இந்த படத்தில் செல்வாதான் வில்லன் என கணித்திருந்தனர். ஆனால் நேற்று வெளியான டிரெய்லரை பார்த்த போது சப்பு என ஆகிவிட்டது. செல்வராகவன் வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் பணியை செய்ததாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளார்கள்.
இன்னும் சிலர் எப்போதுமே நெல்சனின் படத்தின் பெயரையும் டிரெய்லரையும் நம்பவே கூடாது. அவர் படத்தின் கிளைமாக்ஸில் ஏதேனும் மாற்றியிருப்பார் என்கிறார்கள். செல்வராகவனையும் பீஸ்ட்டையும் கிண்டல் செய்து வெளியான மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக:

மணி ஹெஸ்ட் படம்
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் அண்மையில் Money Heist படத்தை பார்த்தாரா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

எது முக்கியம்
எத்தனை பேரு ரிலீஸ் பன்றாங்கன்னு முக்கியம் இல்ல 😶
யாரு பண்றது தான் முக்கியம்
என மாஸ் வசனத்தை இந்த வலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

வில்லன்
ஏன் புரோ இப்படி, உங்களை வில்லனு நெனச்சா, நம்ம பையன் ஒருத்தன் இருக்காருனு இருக்க? என செல்வராகவனை இந்த நெட்டிசன் கேட்கிறார்.

டைரக்ட் பண்ண படம் மாஸ்
வாத்தியாரே நீ டைரக்ட் பண்ண படம் பார்த்தா மாஸா இருக்கு வாத்தியாரே.. உன்ன போய் ஹீரோவுக்கு பில்டப் டயலாக்கெல்லாம் பேச வச்சிட்டாங்களே வாத்தியாரே , அதான் எனக்கு வருத்தம் என சார்பட்டா பரம்பரை படத்தில் வருவது போல் ஒரு டயலாக்கை இந்த நெட்டிசன்கள் சொல்கிறார்.

வெறித்தனம்
வெறித்தனம் என கூறும் இந்த நெட்டிசன் வீர ராகவன் வெர்சஸ் செல்வ ராகவன் - செம கிளாஷ் இருக்கு என்கிறார்.

சஸ்பென்ஸ்
சஸ்பென்ஸா வில்லன் மெட்டிரியல்னு உங்ளை நெனச்சோம். கடைசியில் இப்படி டிரெய்லர்லயே மொக்க பண்ணீட்டிங்களே என்கிறார் இந்த வலைஞர்.

செல்வ ராகவன்
விவேகம்க்கு விவேக் ஓபராய்..... Beastக்கு செல்வ ராகவன்

ஓபராய் பில்டப்
நல்லா இருக்குயா, ஆனால் செல்வராகவன் என்னயா விவேகம் படத்துல வர ஓபராய் மாதிரி பில்டப் குடுத்துட்டு இருக்காரு விஜய்க்கு, படத்தில் நெல்சன், செல்வாவுக்கு ஏதேனும் ட்விஸ்ட் வச்சிருப்பாருனு நெனக்கிறேன் என்கிறார் இந்த வலைஞர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications