என்னாது டெக்னிக்கல் இஷ்யூவா.. இது தெரியாம ரீஸ்டார்ட் செஞ்சி.. கடைசில போன்தான் ரிப்பேர்னு நெனச்சேனே!
சென்னை: தொழில்நுட்ப கோளாறால் சமூகவலைதளங்கள் நேற்று இரவு 6 மணி நேரமாக இயங்கவில்லை என்றவுடன் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் தெறிக்கின்றன.
பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூகவலைதளங்கள் நேற்று இரவு 6 மணி நேரமாக இயங்கவில்லை. இதனால் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு ஒரே நாளில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 52 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த 6 மணி நேர தடங்கலுக்கு மார்க் தனது பேஸ்புக் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அசௌகரியம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமூகவலைதளங்கள் முடக்கம் குறித்து வழக்கம் போல் மீம்ஸ்கள் சரவெடி போல் சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றின் தொகுப்பு வாசகர்களுக்காக:

வாட்ஸ் ஆப்
தொழில்நுட்ப கோளாறால், நேற்று இரவு 9.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் உலகம் முழுவதும் முடங்கின. பயனாளர்கள் பயன்படுத்த முடியாமல் அவதி.
இது தெரியாமல் 50 தடவை ஏரோபிளான் மோட்ல போட்டு எடுத்து 5 தடவை ரீஸ்டார்ட் செய்து கடைசியில் என் போன்தான் ரிப்பேர்னு நெனச்சு சோகமா என்ன தூங்க வெச்சுட்டீங்களேடா.

இன்ஸ்டாகிராம்
வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் இருந்த தொழில்நுட்ப கோளாற்றை ஒரே நேரத்தில் சரி செய்ய முயன்ற மார்க் ஸக்கர்பெர்க்.

பேஸ்புக் யூஸ் பண்றோம்
ஆமா நாம தானே பேஸ்புக் யூஸ் பண்றோம்..
எனக்கு என்னவோ பேஸ்புக் தான் நம்மள யூஸ் பண்ணிகிட்டு இருக்கு அப்படீன்ற மாதிரி பீலிங்கு...

பிளேட்
அம்மா: கிச்சன்ல இருந்து ஒரு பிளேட்டை எடுத்துட்டு வாம்மா
மகள் : எங்கம்மா இருக்கு, காணோமே
அம்மா: அங்கு ஸ்டவ் இருக்குல்ல..
மகள் : இருக்கு
அம்மா: அதை பத்த வை
மகள்: வச்சிட்டேன்
அம்மா: அதுல உன் மொபைலத் தூக்கிப் போட்டு எரிச்சிடு. அப்புறம் தேடு, கிடைக்கும்!
Recommended Video

பேஸ்புக்
சமூகவலைதளங்கள் முடங்கிய நிலையில் மிஸ்டர் பீன் காமெடியை வைத்தும் மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்த அலப்பறை இருக்கே அப்பப்பா...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications