வேக்சினே மொத்தம் 2 டோஸ்தான்.. நீ 6 வாட்டி லீவு எடுத்துட்டே.. ஏம்ப்பா ரங்கா இதெல்லாம் நியாயமா சொல்லு!
சென்னை: கோவிட் வேக்சின் மொத்தமே 2 டோஸ்தான். இத்தோட 6 தடவை லீவு எடுத்துட்டே, என்ன ரங்கா இதெல்லாம் கேக்க மாட்டீயா என மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிஸியாக இருந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொரோனா வைரஸும் சார்பட்டா பரம்பரை உள்ளிட்டவையும் தீனி போட்டு வருகின்றன.
அவ்வாறு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் மீம்ஸ்கள் சில உங்கள் பார்வைக்கு:

டோலக்பூர்
இவன் ஒரு கழிசட எப்ப பார்த்தாலும் காப்பாது காப்பாத்துனு இந்த நாட்டுக்கு இவன் ராஜாவா இல்லை நா ராஜாவானே தெரியலை.

வாத்தியாரே போற வழி
வாத்தியாரே போர வழியில்தான் கல்யாணமாம் வா வாத்தியாரே சாப்பிட்டு போய்டுவோம்
என்ன கல்யாண பிளெக்ஸ் வரை கொண்டு வந்துட்டாங்க...

ஓட்டல்ல ஒரு பொண்ணு
ஓட்டல்ல ஒரு பொண்ணு வந்து சிங்கிளானு கேட்டா
நானும் சந்தோஷமா ஆமானு சொன்னேன்
அப்பறம் எதுக்கு 2 சேர்னு எடுத்துக்கிட்டு போய்ட்டா!

சோக கதை
இம்புட்டூண்டு சிப்ச திங்கறதுக்கு இவனுங்க சொந்த கதை சோக கதை எல்லாம் கேக்க வேண்டியிருக்கு!

ஹோட்டல் தோசை
விளக்குமாத்துல வெச்சு அடிச்சு கொடுத்தாலும்.. வெட்கம் இல்லாமல் திங்கரது ஹோட்டல் தோசையைத்தான்

டக்குனு பார்க்காத
நண்பர்களுடன் மாலுக்கு செல்லும் போது: மச்சி அங்க பாரேன் ஒரு பொண்ணு செமையா இருக்கு
டக்குனு பாக்காத கேசுவலாக பாரு..

வேக்சின் லீவு
பாஸ் கோவிட் வாக்சின் போட போறேன் ஒரு டூ டேஸ் லீவ் வேணும்
கோவிட் வேக்சினே மொத்தம் 2 டோஸ்தான். நீ இதோட 6 தடவை லீவ் எடுத்துட்டே வேக்சின் போட்றேனு, ஏம்ப்பா ரங்கா இதெல்லாம் நியாயமா சொல்லு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications