சாமி உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.. அடேங்கப்பா!
தமிழிசைக்கு நெட்டிசன்கள் நகைச்சுவையான பதில்களை டுவிட்டரில் கொடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: அமித்ஷா வருகையை மழையுடன் ஒப்பிட்ட தமிழிசைக்கு டுவிட்டரில் அதிரடி ரிப்ளைகள் வந்துள்ளன.
2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பாஜகவை வலுப்படுத்தும் விதமாக சென்னைக்கு அமித்ஷா வந்திருந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவர் பேசிவிட்டு சென்றார்.
அந்த நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அமித்ஷா சென்னைக்கு வந்ததால்தான் மழை என்றும் குளத்தில் தேங்கும் நீரில் தாமரை மலரும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு டுவிட்டரில் ஏராளமான பதிலடிகள் வந்துள்ளது.
|
புது புரளி
இது என்னடா புது புரளியா இருக்கு !?
|
கழுவிட விட மழை
மேடம் அது நீங்க வந்து போன தடம் கூட இருக்க கூடாது அந்த இடத்தை கழுவி விட மழை பெய்துருக்கும்....
|
அக்கா காமெடி
வைகைபுயல் வடிவேலுக்கு பிறகு நீ தான் அக்கா நகைச்சுவை சூப்பரா பன்னுற
|
அமித்ஷாவை அனுப்புங்க
அக்கா... எங்க ஊருல குளம் ரொம்ப நாளா நிறையல ஜி-யை எங்க ஊரு பக்கம் அனுப்பி வைங்க...
— சூர்யா நவின் (@KNAVEEN28098013) July 10, 2018 |
எனக்கு தெரியும்
சாமி உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.. அடேங்கப்பா!
|
தூர்வாரப்படும்
தாமரை மலர்வதுக்கு முன்னரே தூர்வாரி கலையெடுக்க வேண்டும்..நீரோட்டம் சரியாக இருக்க வேண்டுமல்லவா....
— நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு (@Raja1183) July 10, 2018 |
வாய்ப்பில்லை
இப்படி நடந்தாலும் நடக்குமே தவிர நீங்க சொல்ற மாதிரி நடக்கவே நடக்காது! அதுக்கு வாய்ப்பே இல்ல!! வாய்ப்பே இல்லை.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications