Memes: ஹலோ பாய்! எப்படி இருக்கீங்க? சலாம் அலைக்கும்! கொஞ்சம் பொறுடா! இன்னும் அடுப்பே பத்த வைக்கலை!
சென்னை: இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வழக்கம் போல் காமெடியாக நிறைய மீம்ஸ்கள் உலா வருகின்றன.
நேற்று முன் தினம் பிறை தெரியாததால் இந்தியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலையிலேயே தொழுகையை முடித்த முஸ்லீம் சகோதர சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அது போல் பிரியாணியையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் பிரியாணியை விட வேகமாக மீமஸ்களும் தயாராகி ஒவ்வொருவரையும் வயிறு குலுங்க சிரிக்கை வைக்கின்றன. அவற்றில் உங்கள் பார்வைக்கு இதோ...!

நண்பன்
என் நண்பன போல் யாருமில்லை இந்த பூமியில் என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில்
இப்போ என்ன பிரியாணி தானே.. இரு எடுத்துட்டு வந்து தொலைக்கிறேன் என்கிறது இந்த மீம்.

பிரியாணி கிடைக்குமா
நாளைக்கு ரம்ஜான்
பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா
பிரியாணி தர்ற அறிகுறி இருக்கா இல்லையா என சந்திரமுகியில் பேய் இருக்கா இல்லையா என்பதை போல் உள்ளது.

லாக்டவுன்
பாய் பிரென்ட் ச்சை இந்த லாக்டவுன் மட்டும் இல்லனா நானே பிரியாணியோட உன் வீட்டுக்கு வந்திருப்பேன்... உன் வீட்டு வாசல்ல தான் நிக்குறேன் கதவ தொற.. என மாஸ்டர் படத்தில் விஜய் பக்கெட்டுடன் நிற்பது போல் உள்ளது இந்த மீம்.

காரகொழம்பு
அம்மா: காரகொழம்பு வெச்சிட்டேன் எழுந்திருச்சி வந்து சாப்பிடுடா
ரம்ஜான் அதுவுமா எல்லாரும் பிரியாணி தின்னுட்டு இருக்கானுங்க, காரகொழம்பு ச்ச்ச்சே! என்கிறது இந்த மீம்!

பிரியாணி கிடைப்பதில் இரு சிக்கல்
ரம்ஜானுக்கு பிரியாணி கிடைப்பதில் ரெண்டு சிக்கல் இருக்கு
1. அந்த பாய்க்கு பிறை தெரியணும்
2. அந்த பாய்க்கு நம்மள தெரியணும்
என்கிறது இந்த மீம்.

அடுப்பே பத்த வைக்கல
ஹலோ பாய் எப்படி இருக்கீங்க.. சலாம் அலைக்கும்.. கொஞ்சம் பொருடா இன்னும் அடுப்பே பத்த வைக்கல.. என்கிறது இந்த மீம்!

பிறை தெரிஞ்சிதா
பாய் பிறை தெரிஞ்சிச்சா..?
பிறை எல்லாம் தெரிஞ்சிச்சி,. நீ தான் யாருனு தெரியல.. என்கிறது இந்த மீம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications