அடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா? மரண பங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எச் ராஜா தலையிடும் விஷயங்கள் பெரும் வெற்றி பெறும் என மக்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் இல்லாதவர் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் எச் ராஜா வாய் வைத்தால் அந்த விஷயம் பெரும் வெற்றி பெறும் என கூறியுள்ளனர். இதனால் கமல் அரசியல் வருகை குறித்து எச் ராஜா அதிகம் விமர்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கமல் அரசியலுக்கு வர காரணம்

உண்மையில் இவருதான் கமல் சார் அரசியலுக்கு வர காரணமாக இருக்க போகிறார் பாருங்கள்... என்கிறார் இந்த நெட்டிசன்

அரசியல் விளம்பரம்

ராஜாவா யாரும் திட்டாதீங்க கமலுக்கு இவர விட அரசியல் விளம்பரம் இருக்காது.. என்கிறது இந்த டிவிட்

முதல்வர் ஆவது உறுதி

இவர் தலையிட்டு மெர்சல் படம் ஓட ஆரம்பித்தது போல் கமல் அரசியலுக்கு வந்து முதலைமைச்சர் ஆவது உறுதி.... என்கிறார் இந்த வலைஞர்

இலவச விளம்பரம்

இலவச விளம்பரம் #கமல்ஹாசனுக்கு #மெர்சல் லெவலையும் தாண்டி அரசியல் வெற்றி உமதே! தொடரட்டும் மக்கள் பணி தொரத்துவோம் வந்தேறிகளை! வாழ்க தமிழன்! என்கிறது இந்த டிவிட்

பயத்தை காட்டிவிட்டார்

பயத்தை காட்டிவிட்டாரே ஆண்டவர்.. என்கிறார் இந்த வலைஞர்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of H Raja on Kamal haasan issue. H Raja said Kamal not deserve to come politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற