ஜூலி படத்தின் பெயரை கேட்டதும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு! நெட்டிசன்ஸ் கலாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி நடிக்கும் படத்திற்கு ஜூலி என பெயரிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  ஜல்லிக்கட்டு போராட்டத்தை களமாக பயன்படுத்தி மீடியா வெளிச்சத்துக்கு வந்த ஜூலிக்கு விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது "சுயரூபம்" தெரிய வரவே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். அது செட்டப் நிகழ்ச்சிதான் என்றாலும் கூட ஜூலி மீது மக்களுக்கு வெறுப்பு படிந்தது போகவே இல்லை.

  இந்நிலையில் ஜூலி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கு உத்தமி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலி மீது செம கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் படத்தின் பெயரைக் கேட்டதும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

  என் கிட்ட ஏன்டா கேட்டே

  நானே நாளைக்கு படம் ரிலீசாக போது எப்படி இருக்குமோ நல்ல இருக்கனும் படம் 100 நாள் ஓடனுமேனு டென்ஷன்ல இருக்கேன். என்கிட்ட வந்து #உத்தமி யாருனு கேட்கிறான்

  உத்தமியில் ஜூலி.. நாடு தாங்குமா

  உத்தமி''-யில் ஜூலி !!! நாடு தாங்குமா பாஸ் #Julie #Uththami #உத்தமி #ஜுலி

  அன்று பிடித்த காக்கா

  ஜூலி அன்று பிடித்த காக்கா.. #உத்தமி

  ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு

  ஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டதும்
  ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு
  உத்தமி

  தினகரன் போலவே இவரையும் கொண்டாடுவாங்க

  தினகரனையும் ஆறுமாதத்திற்கு முன்பு இப்படித்தான் வெறுத்தோம்,இப்போது அவர் கொண்டாடப்படுகிறார்,அதுபோல் ஜூலியும் ஒருநாள் கொண்டாடப்படுவார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Juli's first movie name Uthami. Juli has spoiled her name in through Biggboss program.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற