இப்ப மாநில சுயாட்சியோட சேர்த்து தமிழ் பெண்களின் மானத்தையும் காப்பாத்தனும்! பொங்கும் நெட்டிசன்ஸ்!
கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளம் குளித்ததை பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video

கடலூர்: ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளம் குளித்ததை பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பொங்க தொடங்கியுள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாநில சுயாட்சி விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் இளம்பெண் ஒருவர் குளிப்படை பார்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஆளுநருக்கு மொழியும் தெரியல
திறந்தவீட்டில்
நுழைந்த பாஜக பன்வாரிலால்
புரோகிதர்...
குளித்துக்கொண்டிருந்த
இளம்பெண்
அதிர்ந்து அலறல்...
ஆளுநருக்கு மொழியும்
தெரியல நாகரிகமும் தெரியல..
|
ஆய்வு மேற்கொண்டபோது...
ஆளுநர் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட போது...
|
மானத்தையும் காப்பத்தனும்!
இப்ப மாநில சுயாட்சியோட சேர்த்து தமிழ் பெண்களின் மானத்தையும் காப்பாத்தனும்!!!
|
ஆய்வின் போது
குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக #ஆளுநர் பன்வாரிலால் மீது இளம்பெண் புகார் தமிழக ஆளுநர் ஆய்வின் போது
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications