டேய்.. யார்றா நீ.. பரோட்டா கடைல வந்து ஓசில காலண்டர் தருவீங்களானு கேட்குற?
ஓசிக் காலண்டர் கேட்பவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை : என்னதான் ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடியில் பொருட்களை வாங்கினாலும், காலண்டருக்கு அண்ணாச்சிக் கடையைத்தானே தேடுகிறார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு வருகிறது என்றாலே அனைத்து வீடுகளிலும் கட்டாயம் மாற்ற வேண்டிய பொருளாக இருப்பது காலண்டர்கள்தான். ரெசில்யூசன் என ஒவ்வொரு ஆண்டும் நாம் எத்தனையோ உறுதிமொழிகளை எடுக்கிறோம். அவைகள் மாறுகிறதோ இல்லையோ ஆனால், ஆண்டுக்கு ஆண்டு காலண்டர் மாறியே தீருகிறது.
அதிலும் காலண்டரை விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு எப்போதுமே இருப்பதில்லை. ஓசியில் கிடைக்கும் காலண்டரைத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால், இப்போது ஆன்லைன் ஷாப்பிங்குகள் அதிகமாகி விட்டதால், முன்பு போல அதிகம் ஓசிக் காலண்டர்கள் கிடைப்பதில்லை.
பொருட்களை தள்ளுபடி என்ற பெயரில் ஆன்லைனில் வாங்கினாலும், ஓசிக் காலண்டருக்காக அண்ணாச்சிக் கடைகளை எதிர்பார்த்திருப்பவர்களை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக பரோட்டா கடையில் போய் காலண்டர் கேட்பதெல்லாம் வேற லெவல் மீம்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications