புரட்டாசி மாசம் எப்டித்தான் வீட்ல கறி செய்றாங்களோ.. நானெல்லாம் கடைல வாங்கித்தான் சாப்பிடுவேன்!
சென்னை: புரட்டாசி மாதம் கறி சாப்பிடக்கூடாது என்ற வீட்டுக் கட்டுப்பாட்டை மீற முடியாவிட்டாலும், மீம்ஸ் போட்டாவது மனதை சந்தோசப்படுத்திக் கொள்வோம் என கலந்து கட்டி அசைவ மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அசைவம் சாப்பிட முடியாது என அதிகம் பேசுபவர்களில் பலர், அந்த மாதம் தான் ஒருநாள் விடாமல், விதவிதமாக சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டு என கலந்து கட்டி அடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் கலாய்த்துத்தான் இப்போது அதிகம் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
'புரட்டாசி மாதம் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு பார்த்தா.. இவங்க வர்ற வேகத்தைப் பார்த்தா சரியா இல்லையே' என ஆடு, கோழிகளே புலம்புவதாக கலகல மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications