வெயில்ல உருகி காணாம போற குச்சி ஐஸ் மாதிரி.. 1ம்தேதி வாங்குற சம்பளம் 5ம் தேதியே காணாமப் போயிடுதே!
சென்னை: மாதம் பிறந்து முதல் தேதியாகி விட்டாலே எல்லோருக்கும் சம்பளம், இ எம் ஐ, வீட்டுச் செலவுகள் என பணக் கவலைகள் அனைத்தும் கண் முன் வந்து விடுகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம், 'ஓடியாடி உழைப்பதெல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்' என்பார்கள். ஆனால் இப்போதோ, அந்த ஒரு ஜான் வயிறோடு, இ எம் ஐ, ஸ்கூல் பீஸ், வீட்டுச் செலவு என பட்டியல் சேர்ந்து கொண்டே செல்கிறது. அந்தளவிற்கு வாழ்க்கைத்தரம் மக்கள் மத்தியில் மாறியிருக்கிறது.
மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கினால், அதை வைத்து எப்படி அந்த மாதத்தை ஓட்டுவது என்றுதான் முன்பு யோசிப்பார்கள். இப்போதோ வாங்கும் சம்பளம் கடந்த மாதம் வாங்கிய கடனை அடைக்கவே சரியாக இருக்கிறது. அடுத்தநாளே அந்த மாதச் செலவுக்கு யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்க வேண்டியிருக்கிறது.
இது ஒருவர், இருவருடைய பிரச்சினையில்லை என்பது ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி வாரங்களில் நெட்டிசன்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது. மார்ச் மாதம் பிறந்து விட்ட இந்த முதல் தேதியிலும், சம்பளம், இ எம் ஐ, வீட்டுச் செலவுகள் என தங்களது இந்த மாத பணக் கவலைகள் அனைத்தையும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சம்பளம் மற்றும் வரவு-செலவுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications