லெக் பீஸ் வேணுமா இல்ல செஸ்ட் பீஸ் வேணுமானு கேட்டா.. மென்டல் பீஸ் வேணும்னு சொல்றான்!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் சாப்பாட்டோடு விதவிதமான தத்துவங்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலக்கி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே விதவிதமாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என ஆசைப்படும் நம் மக்கள், அன்றைய தினம் சமூகவலைதளப் பக்கங்களிலும் தங்கள் வீட்டைப் போலவே சாப்பாட்டு மணம் கமகமக்க வேண்டும் என விரும்புவார்கள். அதனால்தான் மற்ற நாட்களைவிட, ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் சாப்பாட்டு வாசனை மீம்ஸ்களில் தூக்கலாக இருக்கும். உப்புமாவில் ஆரம்பித்து, பிரியாணி வரை விதவிதமாக மீம்ஸ்களிலும் தங்கள் சாப்பாட்டுப் பிரியத்தை வெளிக்காட்டுவார்கள்.
இன்றும் அப்படித்தான் ஞாயிறு ஸ்பெஷலாக சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்தவர்கள் கூடவே கொஞ்சம் தத்துவத்தையும் சேர்ந்து பகிர்ந்துள்ளனர். "லெக் பீஸ் வேணுமா இல்ல செஸ்ட் பீஸ் வேணுமானு கேட்டா.. மென்டல் பீஸ் வேணும்னு சொல்றான்!" என்பதில் ஆரம்பித்து, "என்னைக்கு பீன்ஸ் பொரியல்ல பச்சைமிளகாயையும், பீட்ரூட் பொரியல்ல சிவப்பு மிளகாயையும் போடுறத நிறுத்துறாங்களோ.. அன்னைக்குதான் உருப்புட ஆரம்பிப்பாங்க!" என வீட்டுச் சமையல் வரை தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாகப் பகிர்ந்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications