பிக் பாஸ் வீட்டுக்கு போனாலும் ‘அத’ மட்டும் மறந்துடாதீங்க.. ஜி.பி.முத்துவுக்கு அறிவுரை
டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டு செட்டிற்கு முன்னால் நின்றபடி ஜி.பி.முத்து ஒரு போட்டோ போட்டாலும் போட்டார், அவரது ரசிகர்கள் எல்லாம் சமூகவலைதளங்களில், 'இது நமக்கு தேவையா?' என அறிவுரை மழை பொழிந்து வருகின்றனர்.

கடிதம் படிப்பதில் பிரபலமானவர் 'டிக் டாக்' புகழ் ஜி.பி.முத்து என்பதால், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றும் அவர் அதையே தான் செய்வார் என கலாய்த்து வருகின்றனர் மீம்ஸ்களில். கூடவே, சக போட்டியாளர்கள் அவர் 'ஸ்டைலில்' திட்டியதற்காக ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்றும் போட்டோஷாப் செய்து அதகளப் படுத்தி வருகின்றனர்.

இதோ அப்படியாக வைரலான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications