முடி கொட்டுதேனு கவலைப்படாம.. முடி வெட்டுற செலவு மிச்சம்னு பாசிடிவ்வா யோசிங்க ப்ரோ!
சென்னை : முடி உதிர்தல் என்பது இப்போது இளவயதினருக்குக்கூட இருப்பதால், அதை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
என்னதான் புற அழகைப் பார்க்காமல், அக அழகைப் பாருங்கள் என எல்லோரும் கூறினாலும், முடி மீதான காதல் மட்டும் மக்களுக்கு மாறுவதேயில்லை. அதனாலேயே எதைத் தேய்த்தாவது அல்லது சாப்பிட்டாவது முடியை வளர வைக்க வேண்டும் என அவர்கள் மெனக்கெடுகின்றனர்.

அதுவும், இப்போதெல்லாம் இளவயது உடையவர்களுக்கே முடி கொட்டும் பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது. இதை வைத்து சந்தையில் விதவிதமான ஷாம்பூக்கள் மற்றும் எண்ணெய்கள் விற்கப்படுவது வேறுகதை.
இப்படி தலைக்கு மேலே உள்ள ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் முக்கியமானதாக உள்ள இந்த முடி கொட்டும் பிரச்சினையை வைத்து, தங்கள் ஸ்டைலில் விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications