ஒமைக்ரான் வரணும்.. ஆன்லைன் எக்ஸாம் வைக்கணும்னு கேட்குறீங்களே.. யாருய்யா நீங்களாம்?
ஒமைக்ரான் மற்றும் பள்ளிகள் விடுமுறை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா, மழை, புயல், வெள்ளம் என எத்தனை விடுமுறை கொடுத்தாலும் இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அது போதுமானதாக இருப்பதில்லை. எப்போதுமே திரும்பவும் எப்போது விடுமுறை கிடைக்கும் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகம் வெயில் அடித்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தாமதமாகும், நவம்பர், டிசம்பரில் மழை, வெள்ளம் என்றால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.. இதுதான் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்த திடீர் விடுமுறைகள். ஆனால் கொரோனா எப்போது இந்தியாவிற்குள் எண்ட்ரி கொடுத்ததோ அப்போதிருந்தே இன்னமும் பெரும்பாலான மாணவர்கள் விடுமுறையில் தான் இருக்கின்றனர்.

என்னதான் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும், அவை சில மணி நேரங்கள் மட்டுமே நடக்கின்றன. மற்ற நேரங்கள் எல்லாம் மாணவர்களுக்கு ஜாலி தான். இப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என மற்ற தலைமுறைகளைப் பொறாமைப்பட வைக்கும் வகையில் அவர்களது பள்ளிக்காலம் உள்ளது.

இப்போதுதான் மெல்ல மெல்ல நிலை மாறி, கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி, கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. ஆனாலும் இவ்வளவு நாட்கள் கிடைத்த விடுமுறையும் அவர்களுக்குப் போதவில்லை போலும். திரும்பவும் மழையால் விடுமுறை கிடைக்குமா, ஒமைக்ரானால் விடுமுறை கிடைக்குமா, ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படுமா என மாணவர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

இதைப்பற்றிய ஜாலி மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...
Recommended Video

-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications