மதிப்’பெண்கள்’ என்பது எப்போ மதிப்’ஆண்கள்’னு மாறுதோ.. அப்போதான் நாங்க டாப்ல வருவோம்!
சென்னை: பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களே அடுத்ததாக என்ன கல்லூரியில் சேர்வது என அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டபோதும், இன்னமும் ரிசல்ட் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
பிளஸ் டூ ரிசல்ட் வந்ததில் இருந்தே தினமும் ஊடகங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரைப் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகின்றன. அப்படி இருக்கையில் அதைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிராமல் இருந்தால் நன்றாகவா இருக்கும். அதனால்தான், பிளஸ் டூ ரிசல்ட் பற்றிய மீம்ஸ்களை இன்னமும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

எந்தவொரு தேர்வு முடிவுகள் வெளிவந்தாலும், உடனே நமக்குத் தெரிந்தவர்கள் யார் யார் அந்தத் தேர்வை எழுதி இருக்கின்றனர், அவர்களது மதிப்பெண்கள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம்தான் நம் அனைவருக்குமே உண்டாகும். அது நமக்கு அவசியமே இல்லாத ஒன்றுதான் எனத் தெரிந்தாலும், நம்மில் பலருக்கு அந்த ஆர்வத்தை அடக்க முடியாது. இந்த இயல்பான விசயத்தையும் நம் மீமர்கள் விடவில்லை. அவர்கள் பாணியில் ரசிக்கும்படி மீம்ஸ் ஆக்கி இருக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications